Tamil Dictionary 🔍

ஒடியல்

otiyal


முறிகை ; முரிதல் ; பனங்கிழங்கின் காய்ந்த பிளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முறிகை. (W.) 1. Breaking, fracturing; பனங்கிழங்கின் காய்ந்த பிளவு. (J.) 2. Split tender palmyra roots dried and used as food;

Tamil Lexicon


, ''v. noun.'' Breaking, முறி யல். 2. ''s. [prov.]'' Young palmyra roots split and dried for food, divested of their fibrous coating, பனங்கிழங்கின்பிளவு.

Miron Winslow


oṭiyal
n. id.
1. Breaking, fracturing;
முறிகை. (W.)

2. Split tender palmyra roots dried and used as food;
பனங்கிழங்கின் காய்ந்த பிளவு. (J.)

DSAL


ஒடியல் - ஒப்புமை - Similar