Tamil Dictionary 🔍

ஒழிதல்

olithal


அழிதல் ; சாதல் ; நீங்கல் ; தவிர்தல் ; விடுதல் ; வெறுமையாதல் ; எஞ்சுதல் ; தங்குதல் ; ஓய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலைசெய்யாது சும்மாவிருத்தல். ஒழிந்தவேளையில் வா. 8. To be at leisure; விட்டு நீங்குதல். இற்பிறப்பு நாணு மிடையொழிய (பு. வெ. 7, 27). 7. To leave off, forbear; தவிர்தல். 6. To be excepted; தீர்மானமாதல். தமக்கொழிமரபின் . . . நல்லறம் (மணி. 16, 110). 5. To be settled, decided; வெளிச்செல்லாது தங்குதல். அரசர் வாய்மொழி நம்பா லொழிகுவதாயின் (சிலப். 26, 11.) 4. To remain; சாதல். ஈரைம்பதின்மரும் பொருது களத்தொழிய (புறநா. 2, 15). 3. To die, perish; அழிதல். ஒழிந்திடு மணுரூபங்கள் (சி. சி. 1, 11). 2. To decline; to become extinct, annihilate; தீர்தல். பொய்க்கோலஞ் செய்ய வொழியுமே (நாலடி, 43). 1. To cease, desist, stop; to discontinue; to be finished, ended; வெறுமையாதல். இந்த வீடு ஒழிந்திருக்கிறது. ஓர் துணைவினை. கெடுத்தொழிந்தனை யென்னையு முன்னையும் (கம்பரா. இரணியன். 24). 9. To be empty, unoccupied; - aux. Auxiliary verb;

Tamil Lexicon


oḻi-
4 v. intr.
1. To cease, desist, stop; to discontinue; to be finished, ended;
தீர்தல். பொய்க்கோலஞ் செய்ய வொழியுமே (நாலடி, 43).

2. To decline; to become extinct, annihilate;
அழிதல். ஒழிந்திடு மணுரூபங்கள் (சி. சி. 1, 11).

3. To die, perish;
சாதல். ஈரைம்பதின்மரும் பொருது களத்தொழிய (புறநா. 2, 15).

4. To remain;
வெளிச்செல்லாது தங்குதல். அரசர் வாய்மொழி நம்பா லொழிகுவதாயின் (சிலப். 26, 11.)

5. To be settled, decided;
தீர்மானமாதல். தமக்கொழிமரபின் . . . நல்லறம் (மணி. 16, 110).

6. To be excepted;
தவிர்தல்.

7. To leave off, forbear;
விட்டு நீங்குதல். இற்பிறப்பு நாணு மிடையொழிய (பு. வெ. 7, 27).

8. To be at leisure;
வேலைசெய்யாது சும்மாவிருத்தல். ஒழிந்தவேளையில் வா.

9. To be empty, unoccupied; - aux. Auxiliary verb;
வெறுமையாதல். இந்த வீடு ஒழிந்திருக்கிறது. ஓர் துணைவினை. கெடுத்தொழிந்தனை யென்னையு முன்னையும் (கம்பரா. இரணியன். 24).

DSAL


ஒழிதல் - ஒப்புமை - Similar