ஒக்கிடுதல்
okkiduthal
பழுதுபார்த்தல் , செப்பனிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒழித்தல். Rd. To ruin; to do away with; செப்பனிடுதல். Loc. To repair;
Tamil Lexicon
okkiṭu-
v. tr. ஒக்க-இடு-.
To repair;
செப்பனிடுதல். Loc.
okkiṭu-
v. tr. ஒக்க+இடு-.
To ruin; to do away with;
ஒழித்தல். Rd.
DSAL