Tamil Dictionary 🔍

ஐந்திரம்

aindhiram


இந்திரனாற் செய்யப்பட்ட இலக்கணநூலாகிய ஐந்திர வியாகரணம் ; கிழக்கு ; யோகவகை ; சிற்ப நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு சிற்பநூல். (W.) 4. Name of a treatise on architecture; ஐந்திர நிறைந்த தொல்காப்பியன் (தொல். பாயி.). 1. See ஐந்திரவியாகரணம். கிழக்கு. (பிங்.) 2. East, as Indra's quarter; யோகமிருப்பத்தேழனுள் இரு பத்தாறாவது. (சோதிட. சிந். 25.) 3. (Astrol.) A division of me, one of 27 yōkam, q.v.;

Tamil Lexicon


ஐந்திரி, see இந்திரன்.

J.P. Fabricius Dictionary


, [aintiram] ''s.'' A Sanscrit grammar so called, இந்திரவியாகரணம். 2. One of the twenty-seven Yogas, நித்தியயோகத்தொன்று. 3. A work on architecture, சிற்பநூலிலொன் று. Wils. p. 174. AYNDRA. ''(p.)''

Miron Winslow


aintiram
n. aindra.
1. See ஐந்திரவியாகரணம்.
ஐந்திர நிறைந்த தொல்காப்பியன் (தொல். பாயி.).

2. East, as Indra's quarter;
கிழக்கு. (பிங்.)

3. (Astrol.) A division of me, one of 27 yōkam, q.v.;
யோகமிருப்பத்தேழனுள் இரு பத்தாறாவது. (சோதிட. சிந். 25.)

4. Name of a treatise on architecture;
ஒரு சிற்பநூல். (W.)

DSAL


ஐந்திரம் - ஒப்புமை - Similar