மந்திரம்
mandhiram
ஆலோசனை ; அமைச்சர்கள் அவை : எண்ணம் ; வேதமந்திரம் ; காண்க : திருமந்திரம் ; வீடு ; அரண்மனை ; தேவர் கோயில் ; மண்டபம் ; உறைவிடம் ; குகை ; அறச்செயல்வகை ; குதிரைச்சாலை ; குதிரைக்கூட்டம் ; கள் ; யானைவகை ; மேருமலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீடு. மந்திரம் பலகடந்து (கம்பரா. ஊர்தேடு. 138). 1. House; க்ஷத்திர மந்திரம். 8. Magical formula, incantation, charm, spell; தேவர்கோயில். (பிங்.) ஆதி தனது மந்திரத்து (கந்தபு. காமதகன. 67). 3. Temple; மண்டபம். 4. Public hall; உறைவிடம். மான்மதங் கமழ்கொடி மந்திரந்தொறும் (பாரத. வேத்திர. 29). 5. Dwelling place; குகை. அரிமந்திரம் புகுந்தால் (நீதிவெண். 2). 6. Den; . See மந்திரம் 1, 2. மந்திர மாமலை மேயாய் போற்றி (திருவாச. 4, 204). வேதமந்திரம். (தொல். பொ. 490.) 4. Vēdic hymn, sacrificial formula, portion of the Vēda containing the texts called Rg or Yajus or Sāman; எண்ணம். (பிங்.) 3. Thought, opinion, idea; மந்திரிகள் சபை. மன்னவன் றனக்கு நாயேன் மந்திரத்துள்ளேன் (கம்பரா. உருக்காட். 31). 2. Royal council of advisers; ஆலோசனை. (பிங்.) 1. Deliberation, consultation; . 7. A treatise by Tirumūlar. See திருமந்திரம். போக மிகு மந்திரமா மறையொன்று (திருமுறைகண். 26). தயாவிருத்தி பதினான்கனுள் பிறர்க்கு வசிக்க இடமளிக்கும் வசிக்க இடமளிக்கும் அறச்செயல். (W.) 7. Giving a place to dwell in, one of 14 layā-virutti, q.v.; குதிரைச்சாலை. (பிங்.) 1. Stable for horses; குதிரைக்கூட்டம். (சூடா.) 2. Herd of horses; கள். (பிங்.) Toddy; யானை வகை. (சுக்கிரநீதி, 307). A kind of elephant; . 6. See மந்திரிகை. (யாழ். அக.) பஞ்சாட்சரம் அஷ்டாட்சரம் போன்ற தெய்வமந்திரம். 5. Sacred formula of invocation of a deity, as pacākṣara, aṣṭākṣara, etc.; அரண்மனை. (பிங்.) 2. King's residence;
Tamil Lexicon
s. a mystical verse or form of exorcising; 2. a section of the Vedas, a form of prayers, Hymns; 3. a formula sacred to some deity; 4. private deliberation, secret consultation, ஆலோசனை; 5. opinion, எண்ணம்; 6. a house; 7. a temple; 8. a king's residence, அரசன் மனை; 9. a horse-stable, குதிரைப் பந்தி; 1. toddy, கள்; 11. one of the 32 Upanishads. மந்திரக் கூடன், a spy, an emissary, ஒற்றன். மந்திரக் கூர்மை, rock-salt, இந்துப்பு. மந்திரசத்தி, -சக்தி, the power of an incantation. மந்திர சாத்திரம், -சாஸ்திரம், the knowledge of incantations. மந்திரசுத்தி, purification by incantation. மந்திரஸ்தாபனம், communicating virtue to magical letters and diagrams by uttering incantations over them. மந்திர ஸ்நானம், magical bathing of the sick by sprinkling a few drops of water on the head and repeating magical letters. மந்திரஞ் சொல்ல, --ஜெபிக்க, செபிக்க, to recite prayers or mantras. மந்திரதந்திரம், witchcraft, incantation. மந்திரத்தால் கட்ட, to bind with spells. மந்திரப் பிரயோகம், the application of a magical formula. மந்திரம் உருவேற்ற, --உச்சரிக்க, to repeat often the mantra. மந்திரம் பண்ண, as மந்திரிக்க, see மந் திரி v. மந்திரவாதம், --வித்தை, incantation, conjuration. மந்திரவாதி, --வாளி, --க்காரன், a conjurer. மந்திராட்சதை, மந்திராக்ஷதை, rice mixed with turmeric and given by Brahmins to their disciples with prescribed incantations. மந்திராலோசனை, consultation with the ministers, cabinet, council. மந்திரோச்சாரணம், reciting mantras. மந்திரோபதேசம், imparting instruction in mantras. தலையணை மந்திரம், curtain-lectures.
J.P. Fabricius Dictionary
, [mantiram] ''s.'' A mystical verse, as a prayer, or form of exorcism. 2. A sec tion of the Vedas including prayers and hymns. See உபநிடதம் and வேதாங்கம். 3. A formule sacred to some deity; as ஓம் சிவாயநம, ஓம்வைஷ்ணவாயநம. 4. Private de liberation, secret consultation, ஆலோசனை. W. p. 641.
Miron Winslow
mantiram
n. mantra.
1. Deliberation, consultation;
ஆலோசனை. (பிங்.)
2. Royal council of advisers;
மந்திரிகள் சபை. மன்னவன் றனக்கு நாயேன் மந்திரத்துள்ளேன் (கம்பரா. உருக்காட். 31).
3. Thought, opinion, idea;
எண்ணம். (பிங்.)
4. Vēdic hymn, sacrificial formula, portion of the Vēda containing the texts called Rg or Yajus or Sāman;
வேதமந்திரம். (தொல். பொ. 490.)
5. Sacred formula of invocation of a deity, as panjcākṣara, aṣṭākṣara, etc.;
பஞ்சாட்சரம் அஷ்டாட்சரம் போன்ற தெய்வமந்திரம்.
6. See மந்திரிகை. (யாழ். அக.)
.
7. A treatise by Tirumūlar. See திருமந்திரம். போக மிகு மந்திரமா மறையொன்று (திருமுறைகண். 26).
.
8. Magical formula, incantation, charm, spell;
க்ஷத்திர மந்திரம்.
mantiram
n. mandira.
1. House;
வீடு. மந்திரம் பலகடந்து (கம்பரா. ஊர்தேடு. 138).
2. King's residence;
அரண்மனை. (பிங்.)
3. Temple;
தேவர்கோயில். (பிங்.) ஆதி தனது மந்திரத்து (கந்தபு. காமதகன. 67).
4. Public hall;
மண்டபம்.
5. Dwelling place;
உறைவிடம். மான்மதங் கமழ்கொடி மந்திரந்தொறும் (பாரத. வேத்திர. 29).
6. Den;
குகை. அரிமந்திரம் புகுந்தால் (நீதிவெண். 2).
7. Giving a place to dwell in, one of 14 layā-virutti, q.v.;
தயாவிருத்தி பதினான்கனுள் பிறர்க்கு வசிக்க இடமளிக்கும் வசிக்க இடமளிக்கும் அறச்செயல். (W.)
mantiram
n. mandira.
1. Stable for horses;
குதிரைச்சாலை. (பிங்.)
2. Herd of horses;
குதிரைக்கூட்டம். (சூடா.)
mantiram
n. madirā.
Toddy;
கள். (பிங்.)
mantiram
n. mandra.
A kind of elephant;
யானை வகை. (சுக்கிரநீதி, 307).
mantiram
n. மந்திரம் 1.
See மந்திரம் 1, 2. மந்திர மாமலை மேயாய் போற்றி (திருவாச. 4, 204).
.
DSAL