Tamil Dictionary 🔍

எந்திரம்

yendhiram


சூத்திரப்பொறி ; மதிலுறுப்பு ; கரும்பு ஆலை ; தேர்ச்சக்கரம் ; குயவன் திரிகை ; பஞ்சு கொட்டும் எந்திரம் ; செக்கு ; தீக்கடைகோல் ; மந்திரச் சக்கரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செக்கு. எந்திரத்திற் கலந்த திலம் (ஞானவா. புசுண். 77). 3. Oil-press; தேர்ச்சக்கரம். எந்திரத் தேரர் சூழ்ந்தார் (கம்பரா. அட்ச. 10). 4. Chariot wheel; குயவன் சக்கரம். கடசக்கர ரெந்திரமெனச்சுழல் (காஞ்சிப்பு. காப்பு). 5. Potter's wheel; சூத்திரப்பொறி. 1. Engine, machine; தீக்கடைகோல். (W.) 7. Sticks for producing fire by drilling; மந்திரச்சக்கரம். அவளுக்கு எந்திரமெழுதிக் கட்டினார்கள். 8. Mystical diagram, written on a palmyra leaf or drawn on metal and worn as a charm or amulet; கரும்பு ஆலை. கரும்பெறிந்து கண்ணுடைக்கு மெந்திரம் (சீவக. 1614). 2. Sugar-cane press; மதற்பொறி. எந்திரப் படுபுழை (புறநா. 177, 5). 6. Engine or other machinerry of war mounted over the battlements of a fort;

Tamil Lexicon


இயந்திரம், யந்திரம், ஏந்திரம், s. a machine, an engine, சூத்திரம்; 2. handmill, திரிகை; 3. mystical diagram, written on a palmyra leaf or metal and worn as an amulet, மந்திரசக்கிரம்; 4. engine or other machinery of war mounted on the battlements, மதிற் பொறி; 5. car, chariot, தேர். எந்திர அச்சு, the axis of a hand-mill. எந்திர, (ஏந்திர)க்கல், mill-stone. எந்திரம் இயற்ற, to construct machines. எந்திர வில், crossbow. எந்திரி, one who pulls the wires that move the puppets in puppet-play.

J.P. Fabricius Dictionary


, [entirm] ''s.'' Engine, machine in general, சூத்திரம். 2. A hand-mill, திரிகை. 3. Sugar-cane press, ஆலை. 4. A kind of machine for separating the seeds from cotton, பஞ்சுகொட்டுமெந்திரம். 5. Sticks for producing fire by attrition, தீக்கடைகோல். 6. A potter's wheel, குலாலச்சக்கரம். 7. A car, carriage, chariot, தேர். 8. A convey ance artificially managed, ஊர்தி. 9. A mystical diagram in magic or astrology, written on metal or ola and worn on the arm or other part of the body--as a charm or amulet, மந்திரசக்கரம். 1. Engines, or other contrivances connected with a forti fication to repel or exclude an enemy, மதிலுறுப்பு. See இயந்திரம் and யந்திரம்.

Miron Winslow


entiram
n. yantra.
1. Engine, machine;
சூத்திரப்பொறி.

2. Sugar-cane press;
கரும்பு ஆலை. கரும்பெறிந்து கண்ணுடைக்கு மெந்திரம் (சீவக. 1614).

3. Oil-press;
செக்கு. எந்திரத்திற் கலந்த திலம் (ஞானவா. புசுண். 77).

4. Chariot wheel;
தேர்ச்சக்கரம். எந்திரத் தேரர் சூழ்ந்தார் (கம்பரா. அட்ச. 10).

5. Potter's wheel;
குயவன் சக்கரம். கடசக்கர ரெந்திரமெனச்சுழல் (காஞ்சிப்பு. காப்பு).

6. Engine or other machinerry of war mounted over the battlements of a fort;
மதற்பொறி. எந்திரப் படுபுழை (புறநா. 177, 5).

7. Sticks for producing fire by drilling;
தீக்கடைகோல். (W.)

8. Mystical diagram, written on a palmyra leaf or drawn on metal and worn as a charm or amulet;
மந்திரச்சக்கரம். அவளுக்கு எந்திரமெழுதிக் கட்டினார்கள்.

DSAL


எந்திரம் - ஒப்புமை - Similar