Tamil Dictionary 🔍

ஐந்தரம்

aindharam


அழகுள்ளது ; நெருக்கமின்மை ; பனை ; மந்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மந்தம். 3. Slowness; செறிவின்மை. 2. Sparseness; அழகுள்ளது. 1. That which is beautiful; பனை. (யாழ். அக.) Palmyra;

Tamil Lexicon


aintaram
n. cf. ஐந்தார்.
Palmyra;
பனை. (யாழ். அக.)

ai-n-taram
n. ஐ+. (யாழ். அக.)
1. That which is beautiful;
அழகுள்ளது.

2. Sparseness;
செறிவின்மை.

3. Slowness;
மந்தம்.

DSAL


ஐந்தரம் - ஒப்புமை - Similar