Tamil Dictionary 🔍

இந்திரம்

indhiram


மேன்மையானது ; இந்திரியம் ; இந்திர பதவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இந்திரபதவி. இந்திரத்தை யினிதாக வீந்தார்போலும் (தேவா. 721, 8). Indra's position or rank; இந்திரியம். இந்திரத்தை யினிதாக வீந்தார்போலும் (தேவா.721, 8). Sense organ; மேன்மையானது. அச்சுதற் காமெனு மிந்திரத் திருமாமுடி (கந்தபு.பட்டாபி.6). That which is excellent;

Tamil Lexicon


s. organ of sense, இந்திரியம்; 2. (in comp.) excellency. இந்திரகோபம், an insect of purple colour. இந்திரஜாலம், இந்திரசாலம், conjuring, juggling. இந்திர நீலம், saphire.

J.P. Fabricius Dictionary


, [intiram] ''s.'' An organ of sense- as இந்திரியம். 2. ''[in comp.]'' Excellency, what is best, மேன்மை. Wils. p. 131. INDRA. ''(p.)''

Miron Winslow


intiram
n. id.
That which is excellent;
மேன்மையானது. அச்சுதற் காமெனு மிந்திரத் திருமாமுடி (கந்தபு.பட்டாபி.6).

intiram
n. indriya.
Sense organ;
இந்திரியம். இந்திரத்தை யினிதாக வீந்தார்போலும் (தேவா.721, 8).

intiram
n. indra.
Indra's position or rank;
இந்திரபதவி. இந்திரத்தை யினிதாக வீந்தார்போலும் (தேவா. 721, 8).

DSAL


இந்திரம் - ஒப்புமை - Similar