தந்திரம்
thandhiram
வழிவகை ; தொழில்திறமை ; உத்தி ; பித்தலாட்டம் ; சூழ்ச்சி ; கல்விநூல் ; காண்க : தந்திரசாத்திரம் ; படை ; காலாள் ; யாழ்நரம்பு ; கடவுள் வழிபாட்டில் காட்டும் கைச்செய்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 6. See தந்திரசாஸ்திரம். படை. (பிங்.) தந்திரவினைஞரும் (சிலப். 26, 41). 8. Army, forces; காலாள். இவுளியானை தந்திரம் (கோயிற்பு. இரணி. 117). 9. Infantry; யாழ்நரம்பு. (w.) 10. Wire or string of a lute; கல்வி நூல். (சூடா) தந்திரத்தின் வாழுந் தவசிகள் (இனி.நாற்.19). 5. Treatise, literary, scientific or religious; பித்தலாட்டம். (w.) 4. Dissembling, dissimulation; யுக்தி. 3. Intellectual subtlety; தொழிற்றிறமை. தந்திரத்தாற் றமநூல் கரைகண்டவன் (சீவக.234). 2. Craft, handicraft, workmanship; உபாயம். இத்தந்திரத்திற் காண்டுமென் றிருந்தோர்க்கு (திருவாச.3, 131). 1. Stratagem, scheme, expedient, means; கடவுள்வழிபாட்டிற் காட்டுங் கைச்செய்கை. Loc. 7. Manual acts in performing sacrifices, worship, etc.;
Tamil Lexicon
s. means, contrivance, உபா யம்; 2. craftiness, subtility, device, trick, கபடம்; 3. a treatise, scientific or religious நூல்; 4. skill, சாமர்த் தியம்; 5. army, troops, படை; 6. action of hand in performing sacrifices; 7. wire or string of a lute, quitar etc; 8. a house, வீடு; 9. decoration, adornment, அலங்கரிப்பு. தந்திரக்காரன், a crafty fellow, a cunning person. தந்திரம்பண்ண, to use devices or stratagems. அற்பதந்திரம், subtility. மந்திரதந்திரம், enchantment. தந்திரவாதம், the art of disputation. தந்திரவாதி, an expert, a dexterous person, a subtle man.
J.P. Fabricius Dictionary
, [tantiram] ''s.'' W. p. 365.
Miron Winslow
tantiram,
n. tantra.
1. Stratagem, scheme, expedient, means;
உபாயம். இத்தந்திரத்திற் காண்டுமென் றிருந்தோர்க்கு (திருவாச.3, 131).
2. Craft, handicraft, workmanship;
தொழிற்றிறமை. தந்திரத்தாற் றமநூல் கரைகண்டவன் (சீவக.234).
3. Intellectual subtlety;
யுக்தி.
4. Dissembling, dissimulation;
பித்தலாட்டம். (w.)
5. Treatise, literary, scientific or religious;
கல்வி நூல். (சூடா) தந்திரத்தின் வாழுந் தவசிகள் (இனி.நாற்.19).
6. See தந்திரசாஸ்திரம்.
.
7. Manual acts in performing sacrifices, worship, etc.;
கடவுள்வழிபாட்டிற் காட்டுங் கைச்செய்கை. Loc.
8. Army, forces;
படை. (பிங்.) தந்திரவினைஞரும் (சிலப். 26, 41).
9. Infantry;
காலாள். இவுளியானை தந்திரம் (கோயிற்பு. இரணி. 117).
10. Wire or string of a lute;
யாழ்நரம்பு. (w.)
DSAL