ஏந்திரம்
yaendhiram
எந்திரம் , மா அரைக்கும் திரிகை ; கரும்பாலை ; கண்கட்டு வித்தை ; மதிலுறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்கட்டுவித்தை. ஏந்திரநூழில் செய்யா (சீவக. 2283.) Magic; மாவரைக்குந் திரிகை. (பிரபோத. 11, 34). 1. Hand-mill; கரும்பாலை. (W.) 2. Sugarcane press; தேர். 2. Car; மதிலுறுப்பு. 1. Bastion of a fortified wall;
Tamil Lexicon
, [ēntiram] ''s.'' A hand-mill, திரிகை. 2. A sugar-cane press. See இயந்திரம்.
Miron Winslow
ēntiram
n. yantra. [M. ēntram.]
1. Hand-mill;
மாவரைக்குந் திரிகை. (பிரபோத. 11, 34).
2. Sugarcane press;
கரும்பாலை. (W.)
ēntiram
n. aindra.
Magic;
கண்கட்டுவித்தை. ஏந்திரநூழில் செய்யா (சீவக. 2283.)
ēntiram
n. yantra. (அக. நி.)
1. Bastion of a fortified wall;
மதிலுறுப்பு.
2. Car;
தேர்.
DSAL