யந்திரம்
yandhiram
மந்திரசக்கரம் யந்திரங்கள் வரைந்து கட்டி (தக்கயாகப்.175). 2. Diagrams for magical incantations; சூத்திரப்பொறி. இக்கரை யந்திரத்துட பட்டதென்ன(அஷ்டப் திருவேங்கடத்தந். தனியன்). 1. Machine, mechanical contrivance; தேர். (பிங்.) 3. Chariot, car; தீக்கடை கோல் (யாழ்.அக.). 6. Fire-drill; செக்கு. (யாழ்.அக.). 5. Oil-mill; திரிகை (யாழ்.அக.) 4. Grinding-mill;
Tamil Lexicon
s. see எந்திரம், a machine, an engine; 2. a car, a chariot; 3. a mystic diagram in magic or astrology. யந்திர சாஸ்திரம், mechanics. யந்திர ஸ்தாபனம், making figures on a flat piece of metal to be used in puja.
J.P. Fabricius Dictionary
, [yantiram] ''s.'' Machine, engine. See இயந்திரம் or எந்திரம்.
Miron Winslow
yantiram
n.yantra.
1. Machine, mechanical contrivance;
சூத்திரப்பொறி. இக்கரை யந்திரத்துட பட்டதென்ன(அஷ்டப் திருவேங்கடத்தந். தனியன்).
2. Diagrams for magical incantations;
மந்திரசக்கரம் யந்திரங்கள் வரைந்து கட்டி (தக்கயாகப்.175).
3. Chariot, car;
தேர். (பிங்.)
4. Grinding-mill;
திரிகை (யாழ்.அக.)
5. Oil-mill;
செக்கு. (யாழ்.அக.).
6. Fire-drill;
தீக்கடை கோல் (யாழ்.அக.).
DSAL