Tamil Dictionary 🔍

ஆந்திரம்

aandhiram


குடல் ; தெலுங்கு நாடு ; தெலுங்கு மொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெலுங்குபாஷை. 2. Telugu language; தெலுங்குநாடு. 1. Telugu country; குடல். சுழலடி யாந்திரமருத்தும் (தைலவ. தைல. 54.) Bowels, entrails;

Tamil Lexicon


s. the Telugu language; ஆந் திரன், a Telugu man. ஆந்திரசாதி, ஆந்திரதேசம்.

J.P. Fabricius Dictionary


, [āntiram] ''s.'' One of the five dra vidas--countries or languages; the Te lugu language, பஞ்சதிரவிடத்தொன்று. Wils. p. 114. AND'HRA. ''(p.)''

Miron Winslow


āntiram
n. āntra.
Bowels, entrails;
குடல். சுழலடி யாந்திரமருத்தும் (தைலவ. தைல. 54.)

āntiram
n. āndhra.
1. Telugu country;
தெலுங்குநாடு.

2. Telugu language;
தெலுங்குபாஷை.

DSAL


ஆந்திரம் - ஒப்புமை - Similar