Tamil Dictionary 🔍

சந்திரம்

sandhiram


கருப்பூரம் ; பொன் ; இரவின் 15 முகூர்த்தங்களுள் ஒன்பதாவது ; மிருகசீரிடம் ; நீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிருகசீரிடம் (விதான. குணாகுணா. 73, உரை.) 4. The fifth nakṣatra; நீர். (யாழ். அக.) 5. Water; கர்ப்பூரம். (மூ. அ.) 1. Camphor, gum camphor; பொன். சுற்பம் பூரி சந்திரம் பொருவல் (ஞானா. 68, 15). 2. Gold; இரவின் 15 முகூர்த்தங்களுள் ஒன்பதாவது. (விதான. குணாகுணா. 73, உரை.) 3. The ninth of the 15 divisions of night;

Tamil Lexicon


s. camphor, gum, கர்ப்பூரம்; 2. gold, பொன்; 3. the 5th lunar asterism, மிருகசீரிடம்; 4. water, நீர்; 5. the 9th division of the 15 divisions of the night. சந்திரபூரம், a superior kind of camphor.

J.P. Fabricius Dictionary


, [cantiram] ''s.'' Camphor, கர்ப்பூரம். 2. Gold, பொன். W. p. 316. CHANDRA.

Miron Winslow


cantiram,
n. candra
1. Camphor, gum camphor;
கர்ப்பூரம். (மூ. அ.)

2. Gold;
பொன். சுற்பம் பூரி சந்திரம் பொருவல் (ஞானா. 68, 15).

3. The ninth of the 15 divisions of night;
இரவின் 15 முகூர்த்தங்களுள் ஒன்பதாவது. (விதான. குணாகுணா. 73, உரை.)

4. The fifth nakṣatra;
மிருகசீரிடம் (விதான. குணாகுணா. 73, உரை.)

5. Water;
நீர். (யாழ். அக.)

DSAL


சந்திரம் - ஒப்புமை - Similar