Tamil Dictionary 🔍

ஏறாண்முல்லை

yaeraanmullai


ஆண்மை மிகுந்த வீரக்குடியின் ஒழுக்கத்தைப் புகழும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆண்மை மிகுந்த வீரக்குடியினொழுக்கத்தைப் புகழும் புறத்துறை. (பு. வெ. 8, 22.) Theme of eulogising the traditional military renown of an eminent warrior family;

Tamil Lexicon


ēṟāṇ-mullai
n. id.+ ஆண்மை+. (Puṟap.)
Theme of eulogising the traditional military renown of an eminent warrior family;
ஆண்மை மிகுந்த வீரக்குடியினொழுக்கத்தைப் புகழும் புறத்துறை. (பு. வெ. 8, 22.)

DSAL


ஏறாண்முல்லை - ஒப்புமை - Similar