பேராண்முல்லை
paeraanmullai
சினமிக்க மன்னர் போர்க்களத்தைக் கைக்கொண்டதைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 8, 26.) Theme describing a wrathful king becoming master of the situation in a battle-field;
Tamil Lexicon
pēr-āṇ-mullai
n. id.+.ஆள்-+. (Puṟap.)
Theme describing a wrathful king becoming master of the situation in a battle-field;
சினமிக்க மன்னர் போர்க்களத்தைக் கைக்கொண்டதைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 8, 26.)
DSAL