Tamil Dictionary 🔍

கற்புமுல்லை

katrpumullai


தலைவி தன் கணவன் நலத்தைப் பெருகச் சொல்லும் புறத்துறை ; கணவன் அருளத் தலைவி விருந்தோம்பும் செல்வத்தை வாழ்த்தும் புறத்துறை ; கணவனைப் பிரிந்த தலைவி தனியிருந்து தன் நிறைகாத்தலின் சிறப்பைக் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கணவனைப்பிரிந்த தலைவி தனியிருந்து தன் நிறைகாத்தலின் சிறப்பைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 10, முல்லைப். 9.) 2. (Puṟap.) Theme of extolling a woman maintaining equanimity during the separation of her husband ; தலைவி தன்கொழுநன் நலத்தைப் பெருகச்சொல்லும் புறத்துறை. (பு. வெ. 10, முல்லைப். 8.) 1. (Puṟap.) Theme of wife extolling the virtues of her husband கணவனருளத்தலைவி விருந்தோம்புஞ் செல்வத்தை வாழ்த்தும் புறத்துறை. (பு. வெ. 10, முல்லைப்.10.) 3. (Puṟap.) Theme of a wife praying for the continuance of the pleasure of welcoming guests with the kind co-operation of her husband ;

Tamil Lexicon


kaṟpu-mullai
n. கற்பு +.
1. (Puṟap.) Theme of wife extolling the virtues of her husband
தலைவி தன்கொழுநன் நலத்தைப் பெருகச்சொல்லும் புறத்துறை. (பு. வெ. 10, முல்லைப். 8.)

2. (Puṟap.) Theme of extolling a woman maintaining equanimity during the separation of her husband ;
கணவனைப்பிரிந்த தலைவி தனியிருந்து தன் நிறைகாத்தலின் சிறப்பைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 10, முல்லைப். 9.)

3. (Puṟap.) Theme of a wife praying for the continuance of the pleasure of welcoming guests with the kind co-operation of her husband ;
கணவனருளத்தலைவி விருந்தோம்புஞ் செல்வத்தை வாழ்த்தும் புறத்துறை. (பு. வெ. 10, முல்லைப்.10.)

DSAL


கற்புமுல்லை - ஒப்புமை - Similar