Tamil Dictionary 🔍

பான்முல்லை

paanmullai


தலைவியைக் கூடிய தலைவன் தங்களிருவரையும் கூட்டிவைத்த நல்வினையைப் புகழ்ந்து கூறும் துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவியை மணந்த தலைவன் மனமகிழ்ந்து தம்மை ஒருங்குகூட்டிய நல்வினையைப் புகழ்ந்து கூறும் புறத்துறை. (பு. வெ. 10, முல்லைப் பொது.7.) Theme of a lover who has married his lady-love praising the destiny that brought them together;

Tamil Lexicon


pāṉ-mullai
n. பால்2+. (Puṟap.)
Theme of a lover who has married his lady-love praising the destiny that brought them together;
தலைவியை மணந்த தலைவன் மனமகிழ்ந்து தம்மை ஒருங்குகூட்டிய நல்வினையைப் புகழ்ந்து கூறும் புறத்துறை. (பு. வெ. 10, முல்லைப் பொது.7.)

DSAL


பான்முல்லை - ஒப்புமை - Similar