Tamil Dictionary 🔍

மறமுல்லை

maramullai


வேந்தன் வேண்டியது கொடுப்பவும் கொள்ளாத வீரனது பயன்கருதா நிலையைக் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேந்தன் வேண்டியது கொடுப்பவும் கொள்ளாத வீரனது பயன்கருதாநிலையைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 8, 27.) Theme describing the wrath of a warrior resenting the act of his king in trying to reward his selfless heroic deeds in a battle;

Tamil Lexicon


maṟa-mullai
n. மறம்1+. (Puṟap.)
Theme describing the wrath of a warrior resenting the act of his king in trying to reward his selfless heroic deeds in a battle;
வேந்தன் வேண்டியது கொடுப்பவும் கொள்ளாத வீரனது பயன்கருதாநிலையைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 8, 27.)

DSAL


மறமுல்லை - ஒப்புமை - Similar