Tamil Dictionary 🔍

கார்முல்லை

kaarmullai


பிரிந்த தலைவன் வருமுன் அவன் வருவதற்குரிய கார்ப்பருவத்தின் குறியாக மேகம் முன்வந்ததைக் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரிந்த தலைவன் வருமுன் அவன் வருதற்குரிய கார்ப்பருவத்தின்குறியாக மேகம் முன்வந்ததைக் கூறும் புறத்துறை (பு.வெ.10, முல்லைப். 2.) (Puṟap.) Theme describing the approach of a dark cloud, reminding an expectant wife that the time has come for her husband to return ;

Tamil Lexicon


kār-mullai
n. கார்+.
(Puṟap.) Theme describing the approach of a dark cloud, reminding an expectant wife that the time has come for her husband to return ;
பிரிந்த தலைவன் வருமுன் அவன் வருதற்குரிய கார்ப்பருவத்தின்குறியாக மேகம் முன்வந்ததைக் கூறும் புறத்துறை (பு.வெ.10, முல்லைப். 2.)

DSAL


கார்முல்லை - ஒப்புமை - Similar