நாண்முல்லை
naanmullai
போரின்பொருட்டுக் கணவன் பிரிந்த இல்லிலே தலைவி தற்காத்துத் தங்கிய நிலைமை கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போரின்பொருட்டுக் கணவன் பிரிந்த இல்லிலே தலைவி தற்காத்துத்தங்கிய நிலைமைகூறும் புறத்துறை. (பு. வெ. 10, முல்லைப். 4.) Theme describing how the heroine protected her honour, living in the very house where her lord left her for joining a battle;
Tamil Lexicon
nāṇ-mullai,
n. நாண்1+. (Puṟap.)
Theme describing how the heroine protected her honour, living in the very house where her lord left her for joining a battle;
போரின்பொருட்டுக் கணவன் பிரிந்த இல்லிலே தலைவி தற்காத்துத்தங்கிய நிலைமைகூறும் புறத்துறை. (பு. வெ. 10, முல்லைப். 4.)
DSAL