Tamil Dictionary 🔍

வல்லாண்முல்லை

vallaanmullai


ஒருவனது குடியையும் பதியையும் இயல்புகளையும் புகழ்ந்து அவனது ஆண்மை பெருகச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவனது குடியையும் பதியையும் இயல்புகளையும் புகழ்ந்து அவனது ஆண்மைபெருகச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை. (பு. வெ. 8, 23.) Theme of appealing to and exciting the manly virtues of a person by praising his family, his native place, and his great qualities;

Tamil Lexicon


vallāṇ-mullai
n. வல்லாண்மை+. (Puṟap.)
Theme of appealing to and exciting the manly virtues of a person by praising his family, his native place, and his great qualities;
ஒருவனது குடியையும் பதியையும் இயல்புகளையும் புகழ்ந்து அவனது ஆண்மைபெருகச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை. (பு. வெ. 8, 23.)

DSAL


வல்லாண்முல்லை - ஒப்புமை - Similar