Tamil Dictionary 🔍

முல்லை

mullai


ஒரு பூக்கொடிவகை ; காட்டுமல்லிகைச் செடி ; காண்க : ஊசிமல்லிகை ; காடும் காடு சார்ந்த இடமும் ; முல்லைநிலப் பண்வகை ; சாதாரிப்பண் ; உரிப்பொருளில் ஒன்றாகிய இருத்தல் ; கற்பு ; சிறப்பியல்பு ; வெற்றி ; முல்லைப்பாட்டு ; முல்லைக்குழல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 4. Eared jasmine. See ஊர்மல்லிகை, 1. (L.) . 3. Wild jasmine. See காட்டுமல்லிகை. (L.) கொடிவகை. (L.) 2. Trichotomus-flowering smooth jasmine, m.cl., Jasminum trichotomum; கொடிவகை. முல்லை வைந்நுனை தோன்ற (அக. நா. 4) 1. Arabian jasmine, m., sh., Jasminum sambac; கொடிவகை. (L.) 5. Pointed leaved wild jasmine, m.cl., Jasminum malabaricum; . 15. See முல்லைக்குழல்(சிலப் 17.பாட்டு3.) பாணிரண்டு முல்லை (பத்துப்பாட்டு,தனிப்பா.) (தக்க யாகப் 54. உரை.) 14. See முல்லைப்பாட்டு. வெற்றி முல்லைதார்ச்செம்பியன்(பு. வெ. 9, 34). 13. Victory; சிறப்பியல் (பு. வெ. 8,17. உரை) 12. Chief characteristic; கற்பு தானுடை முல்லையெல்லாந் தாதுகப் பறித்திட்டானே(சீவக. 686) 11. Chastity; உரிப்பொருளில் ஒன்றாகிய இருத்தல். முல்லை சான்ற புறவு (மதுரைக். 285) 10. (Akap.) Patient endurance of lady during the period of separation from her lover; . 9. (Mus.) A secondary melody-type. See சாதாரிப்பண்.(பிங்.) முல்லைநிலப்பண்வகை. 8. (Mus.) A melody-type of the fores tracts. ஐந்திணையுள் ஒன்றான முல்லை நிலம்(தொல். பொ. 5.) 7. Forest, pastrol tract, one of ai-n-tiṇai, q.v. . 6. Indian birthwort. See ஈசுரழலி.

Tamil Lexicon


s. jasmine; 2. a sylvan tract or country, a field full of pasture-grass and shrubs, முல்லை நிலம்; 3. melody, இசை; 4. chastity, கற்பு; 5. victory. வெற்றி; 6. one of the five arrows of Manmatha; 7. (in love poetry) married life. முல்லைக் கருப்பொருள், men, beasts and other living creatures, things & employments peculiar to woodland district. முல்லைக்காலம், the 2 rainy months August & September with the dark part of the day. முல்லையர், a caste of people who keep cattle & reside in முல்லை.

J.P. Fabricius Dictionary


mulle முல்லெ (Arabian) jasmine

David W. McAlpin


, [mullai] ''s.'' The November-flower, Jas minum Trichotomum, embracing two species, ஓர்கொடி. 2. A sylvan tract of country. See திணை. 3. ''[in love poetry.]'' Married life. See திணை. 4. Melody, இசை. 5. Chastity, கற்பு. 6. Victory, வெற்றி. 7. A creeper, வனமல்லிகை, jasminum angustifol. 8. One of the five arrows of மன்மதன். (சது)

Miron Winslow


mullai
n. [T. molla K. molle M. mulla]
1. Arabian jasmine, m., sh., Jasminum sambac;
கொடிவகை. முல்லை வைந்நுனை தோன்ற (அக. நா. 4)

2. Trichotomus-flowering smooth jasmine, m.cl., Jasminum trichotomum;
கொடிவகை. (L.)

3. Wild jasmine. See காட்டுமல்லிகை. (L.)
.

4. Eared jasmine. See ஊர்மல்லிகை, 1. (L.)
.

5. Pointed leaved wild jasmine, m.cl., Jasminum malabaricum;
கொடிவகை. (L.)

6. Indian birthwort. See ஈசுரழலி.
.

7. Forest, pastrol tract, one of ai-n-tiṇai, q.v.
ஐந்திணையுள் ஒன்றான முல்லை நிலம்(தொல். பொ. 5.)

8. (Mus.) A melody-type of the fores tracts.
முல்லைநிலப்பண்வகை.

9. (Mus.) A secondary melody-type. See சாதாரிப்பண்.(பிங்.)
.

10. (Akap.) Patient endurance of lady during the period of separation from her lover;
உரிப்பொருளில் ஒன்றாகிய இருத்தல். முல்லை சான்ற புறவு (மதுரைக். 285)

11. Chastity;
கற்பு தானுடை முல்லையெல்லாந் தாதுகப் பறித்திட்டானே(சீவக. 686)

12. Chief characteristic;
சிறப்பியல் (பு. வெ. 8,17. உரை)

13. Victory;
வெற்றி முல்லைதார்ச்செம்பியன்(பு. வெ. 9, 34).

14. See முல்லைப்பாட்டு.
பாணிரண்டு முல்லை (பத்துப்பாட்டு,தனிப்பா.) (தக்க யாகப் 54. உரை.)

15. See முல்லைக்குழல்(சிலப் 17.பாட்டு3.)
.

DSAL


முல்லை - ஒப்புமை - Similar