இல்லாண்முல்லை
illaanmullai
பாசறைத் தலைவனை இல்லாள் நினையும் புறத்துறை ; தலைவி கணவனை வாழ்த்தி விருந்தோம்பும் இல்லின் மிகுதியைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாசறைத்தலைவனை இல்லாள் நினையும் புறத்துறை. (திவா.) 1. (Puṟam.) Theme of a faithful wife thinking about her husband during his absence in a military camp; தலைவி கணவனை வாழ்த்தி விருந்தோம்பும் இல்லின் மிகுதியைப் புகழும் புறத் துறை. (பு.வெ.10, முல்லை.5.) 2. (Puṟam.) Theme of a wife's loving adoration of her husband and her exulting praise of his unstinting hospitality as a householder;
Tamil Lexicon
, ''s. [in love poetry.]'' The lament of a warrior's mistress on account of his absence in the camp, புறப் பொருட்டறையுளொன்று. ''(p.)''
Miron Winslow
illāṇ-mullai
n. இல்லாள்+.
1. (Puṟam.) Theme of a faithful wife thinking about her husband during his absence in a military camp;
பாசறைத்தலைவனை இல்லாள் நினையும் புறத்துறை. (திவா.)
2. (Puṟam.) Theme of a wife's loving adoration of her husband and her exulting praise of his unstinting hospitality as a householder;
தலைவி கணவனை வாழ்த்தி விருந்தோம்பும் இல்லின் மிகுதியைப் புகழும் புறத் துறை. (பு.வெ.10, முல்லை.5.)
DSAL