ஏறடுதல்
yaeraduthal
மேல்வைத்தல் ; மேற்கொள்ளுதல் ; ஏற்றுக்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேற்கொள்ளுதல். இவை சுண்ண மென்பதொருபெயரை யேறட்டுக்கொண்டு (சீவக. 876, உரை). 2. To take upon one's self; மேல்வைத்தல். கொம்பினிடத்தே யேறட்ட தம்கையிடத்தே (முல்லைப். 34, உரை). 1. To place over;
Tamil Lexicon
ēṟaṭu-
v. tr. id.+ இடு-.
1. To place over;
மேல்வைத்தல். கொம்பினிடத்தே யேறட்ட தம்கையிடத்தே (முல்லைப். 34, உரை).
2. To take upon one's self;
மேற்கொள்ளுதல். இவை சுண்ண மென்பதொருபெயரை யேறட்டுக்கொண்டு (சீவக. 876, உரை).
DSAL