Tamil Dictionary 🔍

ஏமாறுதல்

yaemaaruthal


தடுமாறல் , அலமருதல் ; மோசம் போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மோசம்போதல். மோக வலியூடே யேமாறி (திருப்பு. 622). To be beguiled; to be inveigled; அலமருதல். (யாழ். அக.) To be confused, bewildered;

Tamil Lexicon


ēmāṟu-
5 v. intr. ஏமம்1+மாறு-.
To be beguiled; to be inveigled;
மோசம்போதல். மோக வலியூடே யேமாறி (திருப்பு. 622).

ēmāṟu-
5 v. intr. of. ஏமரு-.
To be confused, bewildered;
அலமருதல். (யாழ். அக.)

DSAL


ஏமாறுதல் - ஒப்புமை - Similar