Tamil Dictionary 🔍

ஏறுதல்

yaeruthal


உயர்தல் , மேலே செல்லுதல் ; உட்செல்லுதல் ; முற்றுப்பெறுதல் ; வளர்தல் ; மிகுதல் ; பரவுதல் ; ஆவேசித்தல் ; குடியேறுதல் ; ஏற்றிவைக்கப்படுதல் ; கடத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடபராசி. (திவ.) 4. Taurus, a sign of the Zodiac; பன்றி, புல்வாய், உழை, கவரி, எருமை, மரை, பெற்றம் (தொல். பொ. 593, 594.) துருவாடு, (திவா.) புலி (பிங்.) சிங்கம் (பாரத. கிருட். 76.); பன்றி முதலிய விலங்குகளின் ஆண். 5. Males of certain animals, as சுறாவின் ஆண். (தொல். பொ. 595) 6. Male shark; சங்கின் ஆண். (பிங்.) 7. Male conch; . 8. The 1st nakṣatra. See அச்சுவினி. (திவா.) எறிகை. காயாத மரமீது கல்லேறு செல்லுமோ (தாயு. சச்சி. 8). 1. Throw; அடிக்கை. எடுத்தே றேயகடிப்புடை வியன்கண் (பதிற்றுப். 41, 23). 2. Beating, as of a drum; வாள்தேள்களின் எறிகை. வாளேறு காணத் தேளேறு மாயுமாபோலே (ஈடு, 3, 9, ப்ர.). 3. Stroke, as of a sword; sting, as of scorpion; பருந்தின் கவர்ச்சி. பருந்தி னேறுகுறித் தொரீஇ (புறநா. 43, 5). 4. Pouncing upon, as an eagle; இடி. அதிர்குரலேறொடு (புறநா. 160, 3). 5. Thunderbolt; அழிக்கை. அவ்வெயில் ஏறுபெற் றுதிர்வனபோல் (கலித். 2). 6. Destroying; எறிந்ததனாலான வடு. இஃதோ ரேறு (தொல். சொல். 119, உரை). 7. Scar; உயர்தல். ஏறியு மிழிந்து மூளும் புருவங்கண் முரிய (சீவக. 2507). 1. To go up, as the eyebrows, in anger; மேலேறுதல். குன்றேறி யொளிப்பினும் (நாலடி, 90). 2. To rise, ascend, as the heavenly bodies; to mount, climb; முற்றுப்பெறுதல். ஆண்டெலா மின்றோ டேறுமோ (கம்பரா. கிளை. 114). 3. To terminate; மிகுதல். To abound in number, weight, measure; to increase in price, quality; பரவுதல். நஞ்சேறுகிறது. 5. To spread; to be diffused, as poison; ஆவேசித்தல். கடல் ஞாலத் தீசன்வந்தேறக்கொலோ (திவ். திருவாய். 5, 6, 1). 6. To become possessed; வளர்தல். பயிரேறிவிட்டது. 7. To grow; உட்செல்லுதல். அவன் சொன்னது மனத்திலேறவில்லை. 8. To enter, to penetrate; to run into, as a thorn; குடியேறுதல். திருக்கோயிலைச் சூழ்ந்த இடத்திலும் சன்னிதியிலும் ஏறின பலகுடிக்கும் (S.I.I. i, 93). 9. To settle, to be domiciled; ஏற்றிவைக்கப்படுதல். மூட்டைகள் கப்பலில் ஏறின. கடத்தல். அருளாற் காவிரியை யேறி (பெரியபு. திருநாவு. 303). துணைவினை. 10. To be laden, as cargo; - tr. To cross, pass over; - aux. Auxiliary verb, as in நடந்தேறுதல்; உயரம். ஏறுடை வானந்தன்னுள் (பெரியபு. கண்ணப்ப.6). 1. Height; இடபம். ஊர்தி வால்வெள் ளேறே (புறநா. 1, 3). 2. Bull; நந்திதேவர். (பிங்.) 3. Nandhi, the chief of šiva's hosts whose face is like that of a bull or who has the form of a bull;

Tamil Lexicon


ēṟu-
5 v. [K. M. Tu. ēṟu.] intr.
1. To go up, as the eyebrows, in anger;
உயர்தல். ஏறியு மிழிந்து மூளும் புருவங்கண் முரிய (சீவக. 2507).

2. To rise, ascend, as the heavenly bodies; to mount, climb;
மேலேறுதல். குன்றேறி யொளிப்பினும் (நாலடி, 90).

3. To terminate;
முற்றுப்பெறுதல். ஆண்டெலா மின்றோ டேறுமோ (கம்பரா. கிளை. 114).

To abound in number, weight, measure; to increase in price, quality;
மிகுதல்.

5. To spread; to be diffused, as poison;
பரவுதல். நஞ்சேறுகிறது.

6. To become possessed;
ஆவேசித்தல். கடல் ஞாலத் தீசன்வந்தேறக்கொலோ (திவ். திருவாய். 5, 6, 1).

7. To grow;
வளர்தல். பயிரேறிவிட்டது.

8. To enter, to penetrate; to run into, as a thorn;
உட்செல்லுதல். அவன் சொன்னது மனத்திலேறவில்லை.

9. To settle, to be domiciled;
குடியேறுதல். திருக்கோயிலைச் சூழ்ந்த இடத்திலும் சன்னிதியிலும் ஏறின பலகுடிக்கும் (S.I.I. i, 93).

10. To be laden, as cargo; - tr. To cross, pass over; - aux. Auxiliary verb, as in நடந்தேறுதல்;
ஏற்றிவைக்கப்படுதல். மூட்டைகள் கப்பலில் ஏறின. கடத்தல். அருளாற் காவிரியை யேறி (பெரியபு. திருநாவு. 303). துணைவினை.

ēṟu-
n. ஏறு-
1. Height;
உயரம். ஏறுடை வானந்தன்னுள் (பெரியபு. கண்ணப்ப.6).

2. Bull;
இடபம். ஊர்தி வால்வெள் ளேறே (புறநா. 1, 3).

3. Nandhi, the chief of šiva's hosts whose face is like that of a bull or who has the form of a bull;
நந்திதேவர். (பிங்.)

4. Taurus, a sign of the Zodiac;
இடபராசி. (திவ.)

5. Males of certain animals, as
பன்றி, புல்வாய், உழை, கவரி, எருமை, மரை, பெற்றம் (தொல். பொ. 593, 594.) துருவாடு, (திவா.) புலி (பிங்.) சிங்கம் (பாரத. கிருட். 76.); பன்றி முதலிய விலங்குகளின் ஆண்.

6. Male shark;
சுறாவின் ஆண். (தொல். பொ. 595)

7. Male conch;
சங்கின் ஆண். (பிங்.)

8. The 1st nakṣatra. See அச்சுவினி. (திவா.)
.

ēṟu-
n. ஏறி-.
1. Throw;
எறிகை. காயாத மரமீது கல்லேறு செல்லுமோ (தாயு. சச்சி. 8).

2. Beating, as of a drum;
அடிக்கை. எடுத்தே றேயகடிப்புடை வியன்கண் (பதிற்றுப். 41, 23).

3. Stroke, as of a sword; sting, as of scorpion;
வாள்தேள்களின் எறிகை. வாளேறு காணத் தேளேறு மாயுமாபோலே (ஈடு, 3, 9, ப்ர.).

4. Pouncing upon, as an eagle;
பருந்தின் கவர்ச்சி. பருந்தி னேறுகுறித் தொரீஇ (புறநா. 43, 5).

5. Thunderbolt;
இடி. அதிர்குரலேறொடு (புறநா. 160, 3).

6. Destroying;
அழிக்கை. அவ்வெயில் ஏறுபெற் றுதிர்வனபோல் (கலித். 2).

7. Scar;
எறிந்ததனாலான வடு. இஃதோ ரேறு (தொல். சொல். 119, உரை).

DSAL


ஏறுதல் - ஒப்புமை - Similar