ஏறிடுதல்
yaeriduthal
ஏற்றுதல் ; நாணேற்றுதல் ; உயர்த்துதல் ; தூக்குதல் ; புகப்பண்ணுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயர்த்துதல். தூசுநீக்கி யேறிட வார்த்தபோது (கம்பரா. இந்திரசி. 56). 4. To raise; புகப்பண்ணுதல். பருவிற் சலாகையையேறிட்டான். (W.) 5. To probe into; to cause to penetrate; நாணேற்றுதல். ஏறிட்ட வில் (சீவக. 657, உரை). 2. To bend, as a bow; ஆரோபித்தல். 1. To cast upon; to superimpose, as blame; கணக்கிலிடுதல். வரும் மாடை நாட்டிலே ஏறிட்டுக் கொண்டு (S. I. I. v, 493). To enter on the credit side of account; தூக்குதல். கருமுகைமலைபோலே எடுத்து ஏறிட்டுக்கொண்டு போனான் (ஈடு, 1, 3, 1). 3. To life up;
Tamil Lexicon
ēṟiṭu-
v. tr. ஏறு-+இடு-.
1. To cast upon; to superimpose, as blame;
ஆரோபித்தல்.
2. To bend, as a bow;
நாணேற்றுதல். ஏறிட்ட வில் (சீவக. 657, உரை).
3. To life up;
தூக்குதல். கருமுகைமலைபோலே எடுத்து ஏறிட்டுக்கொண்டு போனான் (ஈடு, 1, 3, 1).
4. To raise;
உயர்த்துதல். தூசுநீக்கி யேறிட வார்த்தபோது (கம்பரா. இந்திரசி. 56).
5. To probe into; to cause to penetrate;
புகப்பண்ணுதல். பருவிற் சலாகையையேறிட்டான். (W.)
ēṟiṭu-
v. tr. ஏறு-+.
To enter on the credit side of account;
கணக்கிலிடுதல். வரும் மாடை நாட்டிலே ஏறிட்டுக் கொண்டு (S. I. I. v, 493).
DSAL