Tamil Dictionary 🔍

ஏறுவிடுதல்

yaeruviduthal


ஆயர் தம் மகளை மணம் புரியத்தக்கோர் தழுவிப் பிடிக்கும் பொருட்டு எருதுகளை ஓடவிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆயர் தம்மகளை மணம்புரியத்தக்கோர் தழுவிப்பிடிக்கும் பொருட்டு எருதுவிடுதல். To set a bull at large to be captured, as a test of bravery, by a man who seeks the hand of a woman in marriage, a custom among herdsmen in ancient times;

Tamil Lexicon


ēṟu-viṭu-
v. intr. ஏறு2+.
To set a bull at large to be captured, as a test of bravery, by a man who seeks the hand of a woman in marriage, a custom among herdsmen in ancient times;
ஆயர் தம்மகளை மணம்புரியத்தக்கோர் தழுவிப்பிடிக்கும் பொருட்டு எருதுவிடுதல்.

DSAL


ஏறுவிடுதல் - ஒப்புமை - Similar