ஏற்படுதல்
yaetrpaduthal
உண்டாதல் ; தலைப்படுதல் ; உடன்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்டாதல். அந்த ஊர் அவனால் ஏற்பட்டது. 1. To come into existence; to become formed; to be produced, or created; உடன்படுதல். (J.) 3. To agree, consent, become a party to a contract; தலைப்படுதல். (J.) 2. To be engaged in; to enter upon, as business;
Tamil Lexicon
ēṟpaṭu-
v. intr. id.+. [T. K. ērpadu, M. ēlpedu.]
1. To come into existence; to become formed; to be produced, or created;
உண்டாதல். அந்த ஊர் அவனால் ஏற்பட்டது.
2. To be engaged in; to enter upon, as business;
தலைப்படுதல். (J.)
3. To agree, consent, become a party to a contract;
உடன்படுதல். (J.)
DSAL