Tamil Dictionary 🔍

ஏறவிடுதல்

yaeraviduthal


மேலே ஏறும்படி விடுதல் ; மரக்கலத்தைக் கரைக்குத் தொலைவாக விடுதல் ; மேற்போகவிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரக்கலத்தைக் கரைக்குத் தூரமாக விடுதல். (W.) 2. To keep off from the shore, as a vessel; மேற்போகவிடுதல். விஷத்தை யேறவிடக்கூடாது. 5. To allow to spread; to circulate, as poison; கரைசேர மரக்கலத்தை விடுதல். (W.) 4. To turn towards the shore, as a vessel; காற்றுமுகமாய்க் கப்பலை விடுதல். (W.) 3. To sail close to the wind; ஏறும்படிசெய்தல். ஏறவிட்டேணியைவாங்கினதுபோல. 1. To allow to ascend;

Tamil Lexicon


ēṟa-viṭu-
v. tr. id.+.
1. To allow to ascend;
ஏறும்படிசெய்தல். ஏறவிட்டேணியைவாங்கினதுபோல.

2. To keep off from the shore, as a vessel;
மரக்கலத்தைக் கரைக்குத் தூரமாக விடுதல். (W.)

3. To sail close to the wind;
காற்றுமுகமாய்க் கப்பலை விடுதல். (W.)

4. To turn towards the shore, as a vessel;
கரைசேர மரக்கலத்தை விடுதல். (W.)

5. To allow to spread; to circulate, as poison;
மேற்போகவிடுதல். விஷத்தை யேறவிடக்கூடாது.

DSAL


ஏறவிடுதல் - ஒப்புமை - Similar