ஏசறுதல்
yaesaruthal
வருந்துதல் ; ஆசைகொள்ளுதல் ; பழித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருத்தமுறுதல். (அகநா. 32.) 1. To be troubled, to feel sorry; ஆசைப்படுதல். வரைத்தோள் கூடுதற் கேசற்ற கொம்பினை (பதினொ. ஆளு. திருவந். 45). பழித்தல். ஏசறு மூரவர்கவ்வை (திவ். திருவாய். 5, 3, 1.) 2. To long for, desire; - tr. To blame, reproach;
Tamil Lexicon
ēcaṟu-
v. ஏசு1-+. intr.
1. To be troubled, to feel sorry;
வருத்தமுறுதல். (அகநா. 32.)
2. To long for, desire; - tr. To blame, reproach;
ஆசைப்படுதல். வரைத்தோள் கூடுதற் கேசற்ற கொம்பினை (பதினொ. ஆளு. திருவந். 45). பழித்தல். ஏசறு மூரவர்கவ்வை (திவ். திருவாய். 5, 3, 1.)
DSAL