Tamil Dictionary 🔍

ஏற்றுதல்

yaetrruthal


தூக்குதல் ; மிகுதிப்படுத்துதல் ; சுமத்துதல் ; ஏறச்செய்தல் ; அடுக்குதல் ; மேம்படுத்துதல் ; குடியேற்றுதல் ; ஏற்படுத்துதல் ; உட்செலுத்துதல் ; உயர்த்துதல் ; ஏற்றுமதி செய்தல் ; நினைத்தல் ; ஒருங்குமுடித்தல் ; சுடர் கொளுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏறச்செய்தல். காலில் வண்டியை ஏற்றி விட்டான். 4. To run over, as a wheel over a person; ஸ்தாபித்தல். நம்பெயரால் ஏற்றின வீரசோழன் திருமடை விளாகத்தில் (S. I. I. iii, 47). 8. To found, establish; உட்செலுத்துதல். நகத்தில் ஊசியை யேற்றினான். 9. To put in, cause to enter, insert; to drive in, as a nail; ஆரோபித்தல். தன்குற்றத்தை அவன்மே லேற்றினான். 10. To ascribe, foist upon; ஏற்றுமதி செய்தல். 11. To export; சுடர்கொளுவுதல். விளக்கேற்றினேன் (திவ். இயற். 2, 1). 12. To light, as a lamp; நினைத்தல். கானலஞ் சேர்ப்பன் கொடுமை யேற்றி (தொல். சொல். 337, உரை). 13. To think, consider; துணிதல். (தொல். சொல். 337.) 14. To decide; நிவேதித்தல். ஏற்றிக் கழித்த வெண்சோற்றையருந்தி (காசிக. ஓங்காரவி. சி. 11). 15. To offer, as an oblation; அடுக்குதல். (திவா.) 5. To pile up, stow away, pack; மேம்படுத்துதல். ஏற்றற் கண்ணு நிறுத்தற்கண்ணும் (தொல். பொ. 147). குடியேற்றுதல். கொண்டுவந்து ஏற்றின தளிச்சேரிப் பெண்டுகளுக்கும் (S. I. I. ii, 261). 6. To eulogise, praise; 7. To colonize, populate; சுமத்துதல். 3. To load, as a cart or ship; to impose, as a responsibility; அதிகப்படுத்துதல். விலையை ஏற்றுகிறான். 2. To increase, as price; தூக்குதல். உத்தரத்தை யேற்றினான். 1. To lift up, raise, hoist; நிரூபித்தல். அடிமையென்ற வெவ்வுரை யெம்முன் னேற்றவேண்டும் (பெரியபு. தடுத்தாட். 55). To establish by evidence;

Tamil Lexicon


ēṟṟu -
5 v. tr. Caus. of ஏறு-. [M. ēṟṟu.]
1. To lift up, raise, hoist;
தூக்குதல். உத்தரத்தை யேற்றினான்.

2. To increase, as price;
அதிகப்படுத்துதல். விலையை ஏற்றுகிறான்.

3. To load, as a cart or ship; to impose, as a responsibility;
சுமத்துதல்.

4. To run over, as a wheel over a person;
ஏறச்செய்தல். காலில் வண்டியை ஏற்றி விட்டான்.

5. To pile up, stow away, pack;
அடுக்குதல். (திவா.)

6. To eulogise, praise; 7. To colonize, populate;
மேம்படுத்துதல். ஏற்றற் கண்ணு நிறுத்தற்கண்ணும் (தொல். பொ. 147). குடியேற்றுதல். கொண்டுவந்து ஏற்றின தளிச்சேரிப் பெண்டுகளுக்கும் (S. I. I. ii, 261).

8. To found, establish;
ஸ்தாபித்தல். நம்பெயரால் ஏற்றின வீரசோழன் திருமடை விளாகத்தில் (S. I. I. iii, 47).

9. To put in, cause to enter, insert; to drive in, as a nail;
உட்செலுத்துதல். நகத்தில் ஊசியை யேற்றினான்.

10. To ascribe, foist upon;
ஆரோபித்தல். தன்குற்றத்தை அவன்மே லேற்றினான்.

11. To export;
ஏற்றுமதி செய்தல்.

12. To light, as a lamp;
சுடர்கொளுவுதல். விளக்கேற்றினேன் (திவ். இயற். 2, 1).

13. To think, consider;
நினைத்தல். கானலஞ் சேர்ப்பன் கொடுமை யேற்றி (தொல். சொல். 337, உரை).

14. To decide;
துணிதல். (தொல். சொல். 337.)

15. To offer, as an oblation;
நிவேதித்தல். ஏற்றிக் கழித்த வெண்சோற்றையருந்தி (காசிக. ஓங்காரவி. சி. 11).

Wooden platform;
மரத்தினாற் செய்த மேடை. (யாழ். அக.)

ēṟṟu-
5 v. tr.
To establish by evidence;
நிரூபித்தல். அடிமையென்ற வெவ்வுரை யெம்முன் னேற்றவேண்டும் (பெரியபு. தடுத்தாட். 55).

DSAL


ஏற்றுதல் - ஒப்புமை - Similar