ஏமுறுதல்
yaemuruthal
மகிழ்வுறுதல் , களிப்புறல் ; தன்மை திரிதல் ; வருந்துதல் , மனங்கலங்குதல் ; மயக்க முறுதல் ; பொருத்தமுறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காப்படைதல். எஞ்சிய பொருள்களை யேமுற நாடி (திருமுரு. 97). 6. To be protected, saved; பொருத்தமுறுதல். காமமும் பொருளு மேமுறத் தழுவி (இலக். வி. 704). 7. To be suited, be appropriate; மயக்கமுறுதல். ஏமுறு ஞாலந் தன்னிற் றோன்றி (திருமுரு. 163). 5. To be perplexed, bewildered; பித்துறுதல். ஏமுற்றவரினு மேழை (குறள், 873). 4. To be mad, insane; வருத்தமுறுதல். ஏமுறு கிளவி (தொல். பொ. 146). 3. To be vexed; தன்மை திரிதல். ஏமுற விரண்டு முளவென மொழிப (தொல். பொ. 109). 2. To be changed in nature or disposition; மகிழ்வுறுதல். ஏமுறு விளையாட் டிறுதிக்கண்ணும் (தொல். பொ. 147). 1. To be delighted;
Tamil Lexicon
ēmuṟu-
6 v. intr. ஏமம்1+உறு-.
1. To be delighted;
மகிழ்வுறுதல். ஏமுறு விளையாட் டிறுதிக்கண்ணும் (தொல். பொ. 147).
2. To be changed in nature or disposition;
தன்மை திரிதல். ஏமுற விரண்டு முளவென மொழிப (தொல். பொ. 109).
3. To be vexed;
வருத்தமுறுதல். ஏமுறு கிளவி (தொல். பொ. 146).
4. To be mad, insane;
பித்துறுதல். ஏமுற்றவரினு மேழை (குறள், 873).
5. To be perplexed, bewildered;
மயக்கமுறுதல். ஏமுறு ஞாலந் தன்னிற் றோன்றி (திருமுரு. 163).
6. To be protected, saved;
காப்படைதல். எஞ்சிய பொருள்களை யேமுற நாடி (திருமுரு. 97).
7. To be suited, be appropriate;
பொருத்தமுறுதல். காமமும் பொருளு மேமுறத் தழுவி (இலக். வி. 704).
DSAL