எழில்
yelil
அழகு ; இளமை ; வண்ணம் ; தோற்றப்பொலிவு ; உயர்ச்சி ; பருமை ; குறிப்பு ; சாதுரிய வார்த்தை ; வலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாதுரிய வார்த்தை. 10. Witticism, epigram; குறிப்பு. எழிலறியாதவன். (W.) 9. Hint; சந்தேகிக்கக்கூடிய நிலைமை. (J.) 8. Suspicious circumstance; வர்ணம். (W.) 7. Colour, colouring, paint; வலி. (பிங்.) 6. Strength; பருமை. எழிற்கலை புலிப்பாற் பட்டென (புறநா. 23). 5. Bigness, bulkiness; உயர்ச்சி. பகட்டெழின் மார்பின் (புறநா. 13). 4. Height, loftiness, elevation; இளமை. (சூடா.) 2. Youth; அழகு. எழுதெழி லம்பலம் (பரிபா. 18, 28). 1. Beauty, comeliness, gracefulness; தோற்றப்பொலிவு. நுண் மானுழைபுல மில்லா னெழினலம். (குறள், 407). 3. Imposing appearance;
Tamil Lexicon
s. beauty, அழகு; 2. youth, இளமை; 3. strength, வலிமை; 4. colour, colouring paint, வர்ணம்; 5. hint, குறிப்பு; 6. witticism, epigram, சாதுரிய வார்த்தை. எழிலிய, adj. beautiful, comely.
J.P. Fabricius Dictionary
, [eẕil] ''s.'' Beauty, comeliness, grace fulness, அழகு. 2. Color, coloring, paint, வண்ணம். (சத. 2.) 3. Youth, இளமை. 4. Strength, வலி. ''(p.)'' 5. ''[prov.]'' A con jectural, or suspicious circumstance (a colloquial meaning), அசுகை.
Miron Winslow
eḻil
n. id.
1. Beauty, comeliness, gracefulness;
அழகு. எழுதெழி லம்பலம் (பரிபா. 18, 28).
2. Youth;
இளமை. (சூடா.)
3. Imposing appearance;
தோற்றப்பொலிவு. நுண் மானுழைபுல மில்லா னெழினலம். (குறள், 407).
4. Height, loftiness, elevation;
உயர்ச்சி. பகட்டெழின் மார்பின் (புறநா. 13).
5. Bigness, bulkiness;
பருமை. எழிற்கலை புலிப்பாற் பட்டென (புறநா. 23).
6. Strength;
வலி. (பிங்.)
7. Colour, colouring, paint;
வர்ணம். (W.)
8. Suspicious circumstance;
சந்தேகிக்கக்கூடிய நிலைமை. (J.)
9. Hint;
குறிப்பு. எழிலறியாதவன். (W.)
10. Witticism, epigram;
சாதுரிய வார்த்தை.
DSAL