எழால்
yelaal
புல்லாறு என்னும் பறவை ; யாழ் ; யாழ் எழும் இன்னிசை ; மக்கள் மிடற்றிசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யாழ். பயனுடை யெழாற் கோடியர் தலைவ (பொருந. 56). 3. The stringed musical instrument known as yāḷ; மக்கள் மிடற்றிசை. களம்படு மெழாலினோடு (திருவிளை. தருமிக்கு. 76). 4. Human voice; யாழெழுமின்னிசை. எழாலை யன்னசொலேந்திழை மாதரார் (கந்தபு. திருக்கல். 15). 2. Musical notes of the yāḷ; புல்லூறென்னும் பறவை. குடுமி யெழாலொடு கொண்டுகிழக் கிழிய (பதிற்றுப். 36, 10). 1. Kind of bird;
Tamil Lexicon
, [eẕāl] ''s.'' The tones of the lute, யாழ்நரம்பினோசை. 2. A species of bird, ஓர் பறவை. ''(p.)''
Miron Winslow
eḻāl
n. எழு-.
1. Kind of bird;
புல்லூறென்னும் பறவை. குடுமி யெழாலொடு கொண்டுகிழக் கிழிய (பதிற்றுப். 36, 10).
2. Musical notes of the yāḷ;
யாழெழுமின்னிசை. எழாலை யன்னசொலேந்திழை மாதரார் (கந்தபு. திருக்கல். 15).
3. The stringed musical instrument known as yāḷ;
யாழ். பயனுடை யெழாற் கோடியர் தலைவ (பொருந. 56).
4. Human voice;
மக்கள் மிடற்றிசை. களம்படு மெழாலினோடு (திருவிளை. தருமிக்கு. 76).
DSAL