எழிலி
yelili
மேகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேகம். எழிலி தானல்காதாகி விடின் (குறள், 17). Cloud;
Tamil Lexicon
s. a cloud, மேகம்; 2. one of the seven liberal kings of the last kind.
J.P. Fabricius Dictionary
, [eẕili] ''s.'' A cloud, மேகம். 2. One of the seven last kings famous for libera lity, கடையேழுவள்ளலிலொருவன்.
Miron Winslow
eḻili
n. எழு-.
Cloud;
மேகம். எழிலி தானல்காதாகி விடின் (குறள், 17).
DSAL