Tamil Dictionary 🔍

எல்

yel


ஒளி ; சூரியன் ; வெயில் ; பகல் ; இரவு ; நாள் ; பெருமை ; இகழ்ச்சி , இகழ்மொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமை. எல்வளியலைக்கும் (அகநா. 77). 6. Vehemence; strength; இரவு. எல்லிற் கருங்கொண்மு வாய்திறந்த மின்னுப்போல் (நாலடி, 8). இகழ்மொழி. (பிங்.) 7. Night; - int. An ejaculation of contempt; ஒளி. எல்லே யிலக்கம் (தொல். சொல். 271). 1. Lustre, splendour, light; சூரியன். ஏற்படக் கண்போன் மலர்ந்த (திருமுரு. 74). 2. Sun; வெயில். (பிங்.) 3. Sunshine; பகல். எல்லடிப் படுத்த கல்லாக் காட்சி (புறநா. 170). 4. Day time; நாள். (பிங்.) 5. Day of 24 hours;

Tamil Lexicon


s. sun-shine, வெயில்; 2. lustre, light, ஒளி; 3. the sun சூரியன்; 4. day time, பகல்; 5. day (of 24 hours) நாள்; 6. night, இரவு; 7. vehemence, strength, பெருமை; 8. an interjection of contempt; இகழ்மொழி. எல்லிருள், darkness of the night. ஏற்பாடு, sunrise; 2. afternoon.

J.P. Fabricius Dictionary


, [el] ''s.'' Lustre, splendor, light, ஒளி. 2. The sun, சூரியன். 3. Day--in contradis tinction to night, பகல். 4. Day of twenty four hours, நாள். 5. Night, இரவு. 6. Sun shine. வெயில். 7. An interjection of contempt, இகழ்ச்சிக்குறிப்பு. ''(p.)''

Miron Winslow


el
n.
1. Lustre, splendour, light;
ஒளி. எல்லே யிலக்கம் (தொல். சொல். 271).

2. Sun;
சூரியன். ஏற்படக் கண்போன் மலர்ந்த (திருமுரு. 74).

3. Sunshine;
வெயில். (பிங்.)

4. Day time;
பகல். எல்லடிப் படுத்த கல்லாக் காட்சி (புறநா. 170).

5. Day of 24 hours;
நாள். (பிங்.)

6. Vehemence; strength;
பெருமை. எல்வளியலைக்கும் (அகநா. 77).

7. Night; - int. An ejaculation of contempt;
இரவு. எல்லிற் கருங்கொண்மு வாய்திறந்த மின்னுப்போல் (நாலடி, 8). இகழ்மொழி. (பிங்.)

DSAL


எல் - ஒப்புமை - Similar