Tamil Dictionary 🔍

எயில்

yeyil


மதில் ; ஊர் ; நகரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊர். (திவா.) 2. City, town; மதில். திருந்தெயிற் குடபாற்சிறுபுழை போகி (மணி. 6, 22). 1. Fortress, wall, fortification;

Tamil Lexicon


s. fort, fortress, a wall, fortification, மதில்; 2. city, நகரம்.

J.P. Fabricius Dictionary


, [eyil] ''s.'' A fortress, wall, a forti fication, மதில். 2. City, town, புரம். ''(p.)'' எயிலொருமூன்றுஞ்செற்றோன். Siva who de stroyed the three aerial cities.

Miron Winslow


eyil
n. prob. எய்1-+இல்.
1. Fortress, wall, fortification;
மதில். திருந்தெயிற் குடபாற்சிறுபுழை போகி (மணி. 6, 22).

2. City, town;
ஊர். (திவா.)

DSAL


எயில் - ஒப்புமை - Similar