Tamil Dictionary 🔍

எழல்

yelal


எழும்பல் ; கிளர்ச்சி ; தோன்றுதல் ; புறப்படுதல் ; உதித்தல் ; மேற்பட்டு வருதல் ; துயரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புறப்படுகை. சோதனைபுரிவாரிற் றுண்ணென வெழலுற்றான் (கந்தபு. தவங்கா. 1). 2. Starting, departing; துக்கம். (யாழ். அக.) Grief; கிளர்ச்சி. அமரை வேட்டுவந் தெழலுறு மனத்தினர் (கம்பரா. கரன்வ. 43). 1. Enthusiasm, elation; உதிக்கை. அங்கதிலையை வந்தெழலும் (கந்தபு. திருநகர. 72.) 3. Originating, emanating;

Tamil Lexicon


--எழுகை, ''v. noun.'' Rising, ascent, எழுச்சி.

Miron Winslow


eḻal
n. எழு-.
1. Enthusiasm, elation;
கிளர்ச்சி. அமரை வேட்டுவந் தெழலுறு மனத்தினர் (கம்பரா. கரன்வ. 43).

2. Starting, departing;
புறப்படுகை. சோதனைபுரிவாரிற் றுண்ணென வெழலுற்றான் (கந்தபு. தவங்கா. 1).

3. Originating, emanating;
உதிக்கை. அங்கதிலையை வந்தெழலும் (கந்தபு. திருநகர. 72.)

eḻal
n.
Grief;
துக்கம். (யாழ். அக.)

DSAL


எழல் - ஒப்புமை - Similar