Tamil Dictionary 🔍

ஏழில்

yaelil


ஏழிலைப்பாலை , இசை ; நன்னன் என்பானுக்குரிய ஒரு மலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இசை. ஏழி லியம்ப வியம்பும்வெண் சங்கெங்கும் (திருவாச. 7, 8). 1. Music, as consisting of seven notes; நன்னன் என்னுந் தலைவனது மலை. நன்னனேழினெடுவரை (அகநா. 152). 2. Name of a hill which belonged to Nannan, an ancient chief of the Tamil country; ஏழிலைப்பாலை. (குறுந். 138, உரை.) Seven-leaved milk-plant;

Tamil Lexicon


ēḻ-il
n. id.+ இல்.
1. Music, as consisting of seven notes;
இசை. ஏழி லியம்ப வியம்பும்வெண் சங்கெங்கும் (திருவாச. 7, 8).

2. Name of a hill which belonged to Nannan, an ancient chief of the Tamil country;
நன்னன் என்னுந் தலைவனது மலை. நன்னனேழினெடுவரை (அகநா. 152).

ēlil
n.
Seven-leaved milk-plant;
ஏழிலைப்பாலை. (குறுந். 138, உரை.)

DSAL


ஏழில் - ஒப்புமை - Similar