எருமை
yerumai
எருமைமாடு , காரான் ; எருமைமறம் ; யமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குவிமுலை படர்மருப் பெருமை (சீவக. 2102). 1. Buffalo; . 2. (Purap.) Theme of unyielding resistance. See எருமைமறம். ஒருவனொருவனை யுடைபடைபுக்குக் கூழைதாங்கிய வெருமையும் (தொல். பொ. 72). யமன். எருமையிருந்தோட்டி யெள்ளீயுங் காளை (பரிபா. 8, 86). 3. Yama, who rides on a buffalo;
Tamil Lexicon
எருமைமாடு, s. a buffalo. எருமைக்கடா, a he-buffalo, எருமைப் போத்து. எருமைப்பால் குடித்தவன், one who has drunk buffalo's milk; a dunce. எருமை யூர்தி, Yama riding on the buffalo.
J.P. Fabricius Dictionary
காரா.
Na Kadirvelu Pillai Dictionary
, [erumai] ''s.'' A buffalo, especially the female, காரான். எருமைப்பால்குடித்தவன். One who has drunk buffalo's milk, a blockhead, மந்தன்.
Miron Winslow
erumai
n. [T. enumu, K. emme, M. eruma, Tu. erme.]
1. Buffalo;
குவிமுலை படர்மருப் பெருமை (சீவக. 2102).
2. (Purap.) Theme of unyielding resistance. See எருமைமறம். ஒருவனொருவனை யுடைபடைபுக்குக் கூழைதாங்கிய வெருமையும் (தொல். பொ. 72).
.
3. Yama, who rides on a buffalo;
யமன். எருமையிருந்தோட்டி யெள்ளீயுங் காளை (பரிபா. 8, 86).
DSAL