Tamil Dictionary 🔍

ஒருமை

orumai


ஒரே தன்மை ; ஒற்றுமை ; தனிமை ; ஒப்பற்ற தன்மை ; மனமொருமிக்கை ; ஒருமையெண் ; மெய்ம்மை ; ஒரு பிறப்பு ; இறையுணர்வு ; வீடுபேறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒற்றுமை. (பிங்.) 1. Oneness, union; ஒருபிறப்பு. ஒருமைக்கட் டான்கற்ற கல்வி (குறள், 398). 11. One birth in the round of births; மெய்ம்மை. ஒருமையே மொழியுநீரார் (கம்பரா. அயோத். மந்திர. 9). 10. Truthfulness, veracity; மோக்ஷம். எம்மொடா மொருமையெய்துவான் (தணிகைப்பு. நந்தியு. 17). 9. Final emancipation; ஆலோசனைமுடிவு. கொடுத்துநம்முயிரென வொருமைகூறினான் (கம்பரா. மூலபல. 179). 8. Decision, determination; தனிமை. என்னொருமையுங்கண்டுவத்தி (கம்பரா. கிளை. 30). 2. Singleness, loneliness; ஒரேதன்மை. ஒருமைமகளிரே போல (குறள், 974). 3. Unchangeableness; ஒப்பற்ற தன்மை. உண்மைபிறர்க் கறிவரிய வொருமையானும் (சிவப்பிர. முதற்சூ.3, பக். 91). 4. Peerlessness, uniqueness; ஏகவசனம். (தொல். சொல். 44.) 5. (Gram.) Singular number; மனமொன்றுகை. ஒருமையா லுன்னையுள்கி (தேவா. 478, 4). 6. Concentration of mind; இறையுணர்வு. (பிங்.) 7. Knowledge of God;

Tamil Lexicon


s. oneness, union, concord, ஒற்றுமை; 2. singular number; 3. one birth ஒரு பிறப்பு; 4. truthfulness; 5. decision, termination; 6. peerlessness. ஒருமைப்பட்டிருக்க, to live in union and peace. ஒருமைப்படுத்த, to unite, to reconcile. ஒருமைப்பாடு, unanimity, concord. ஒருமை மகளிர், chaste women.

J.P. Fabricius Dictionary


இறையுணர்வு.

Na Kadirvelu Pillai Dictionary


, [orumai] ''s.'' Oneness, union, con cord, unanimity, ஒற்றுமை. 2. Singleness, uniqueness, தனிமை. 3. Concentration or intentness of the mental powers on an object, devotedness, constancy in love and fidelity, மனமொருமிக்கை. 4. The singular number in grammar, ஒருமையெண். 5. A birth or transmigration, ஒருபிறப்பு.

Miron Winslow


orumai
n. ஒன்று. [T. Orima, M. oruma.]
1. Oneness, union;
ஒற்றுமை. (பிங்.)

2. Singleness, loneliness;
தனிமை. என்னொருமையுங்கண்டுவத்தி (கம்பரா. கிளை. 30).

3. Unchangeableness;
ஒரேதன்மை. ஒருமைமகளிரே போல (குறள், 974).

4. Peerlessness, uniqueness;
ஒப்பற்ற தன்மை. உண்மைபிறர்க் கறிவரிய வொருமையானும் (சிவப்பிர. முதற்சூ.3, பக். 91).

5. (Gram.) Singular number;
ஏகவசனம். (தொல். சொல். 44.)

6. Concentration of mind;
மனமொன்றுகை. ஒருமையா லுன்னையுள்கி (தேவா. 478, 4).

7. Knowledge of God;
இறையுணர்வு. (பிங்.)

8. Decision, determination;
ஆலோசனைமுடிவு. கொடுத்துநம்முயிரென வொருமைகூறினான் (கம்பரா. மூலபல. 179).

9. Final emancipation;
மோக்ஷம். எம்மொடா மொருமையெய்துவான் (தணிகைப்பு. நந்தியு. 17).

10. Truthfulness, veracity;
மெய்ம்மை. ஒருமையே மொழியுநீரார் (கம்பரா. அயோத். மந்திர. 9).

11. One birth in the round of births;
ஒருபிறப்பு. ஒருமைக்கட் டான்கற்ற கல்வி (குறள், 398).

DSAL


ஒருமை - ஒப்புமை - Similar