Tamil Dictionary 🔍

எழுமை

yelumai


உயர்ச்சி ; ஏழ்வகை ; ஏழுவகைப் பிறப்பு ; ஏழுமுறை பிறக்கும் பிறப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏழுவகையான பிறப்பு. எழுமையுந் தான்புக் கழுந்து மளறு (குறள், 835). 2. Seven births in transmigration; உயர்ச்சி. (திவா.) Height; ஏழுமுறை பிறக்கும் பிறப்பு. கல்வி யொருவற் கெழுமையு மேமாப்புடைத்து (குறள், 398). 1. Seven successive births;

Tamil Lexicon


s. (ஏழு) the seven kinds of births.

J.P. Fabricius Dictionary


, ''v. noun.'' Height, elevation, உயர்ச்சி.

Miron Winslow


eḻumai
n. எழு-. [M. eḻuma.]
Height;
உயர்ச்சி. (திவா.)

eḻumai
n. எழு.
1. Seven successive births;
ஏழுமுறை பிறக்கும் பிறப்பு. கல்வி யொருவற் கெழுமையு மேமாப்புடைத்து (குறள், 398).

2. Seven births in transmigration;
ஏழுவகையான பிறப்பு. எழுமையுந் தான்புக் கழுந்து மளறு (குறள், 835).

DSAL


எழுமை - ஒப்புமை - Similar