Tamil Dictionary 🔍

பருமை

parumai


பருத்திருக்கை ; பரும்படியான தன்மை ; பெருமை ; முக்கியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முக்கியம். இது பருங்காரியமாயிருக்கிறது. (W.) 4. Seriousness, importance, gravity; பரும்படியான தன்மை. 3. Roughness, coarseness, grossness; பெருமை. 2. Greatness; பருத்திருக்கை. 1. Thickness; bulkiness; corpulence;

Tamil Lexicon


s. thickness, largeness, greatness, பெருமை; 2. fatness, corpulence, ஸ்தூலிப்பு; 3. seriousness, importance, கனம். பரிது, anything which is large. பரிய, பரு, adj. great, gross, thick, large. பருங்கல், a large stone. பருங்காரியம், a great or important matter. பருந்தலை, a large head; 2. a rash, haughty person; 3. a dignified or opulent man. பருப் பொருள், that which is crude or unfinished. பருமட்டம், பருமட்டு, roughness, crudeness (as in the first process of carving writing etc.). பருமட்டமான வேலை, coarse work. பருமுத்து, large pearls; 2. (fig.) castor seeds, pustules in smallpox etc., 3. thick grains. பரும்படி, that which is coarse or rough. பரும்படியாய்ச் செய்த வேலை, coarse work. பரும் பிடி, a large handful. பரும்பழம், a large fruit. பருவேலை (as பரும்படியாய்ச் செய்த வேலை), coarse work, work imperfectly done.

J.P. Fabricius Dictionary


, [prumai] ''s.'' Thickness, largeness, bul kiness, greatness, magnitude, பெருமை. 2. Fatness, corpulence, grossness, பருப்பம். 3. Roughness, coarseness, பரும்படியானதன்மை. 4. ''[vul.]'' Seriousness, importance, gravi ty, கனம்.--''Note.'' For the changes in combination, See அருமை.

Miron Winslow


parumai,
n. cf. brh. [K. perme.]
1. Thickness; bulkiness; corpulence;
பருத்திருக்கை.

2. Greatness;
பெருமை.

3. Roughness, coarseness, grossness;
பரும்படியான தன்மை.

4. Seriousness, importance, gravity;
முக்கியம். இது பருங்காரியமாயிருக்கிறது. (W.)

DSAL


பருமை - ஒப்புமை - Similar