Tamil Dictionary 🔍

இருமை

irumai


பெருமை ; கருமை ; இருதன்மை ; இருபொருள் ; இம்மை மறுமைகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமை. (தொல். சொல். 396, உரை.) 1. Greatness, largeness, hugeness, eminence; இம்மை மறுமைகள். (கம்பரா. அயோத். மந்திர. 63.) 3. This birth and the future birth, this life and the life to come; இருபொருள். இருமை வகைதெரிந்து (குறள், 23). 2. Two things; கருமை. (சீவக. 1171.) 2. Blackness; இருதன்மை. அருவதா யுருவா யிருமையாயுறை பூரணன் (கந்தபு. ததீசிப். 57). 1. Twofold state;

Tamil Lexicon


s. greatness, hugeness, பெருமை; 2. importance, eminence, மகிமை; 3. blackness, கருமை; 4. sorrow, துக்கம்; 5. see under இரு, adj. இருங்கடல், the great ocean. இருந்தமிழ், the elegant and copious Tamil.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Duality, a two-fold state, two, இருதன்மை. 2. The two states --the present and the future, or this life and that to come--whether as distinct from the body or as reunited with it in another birth, இம்மைமறுமை. ''(p.)''

Miron Winslow


irumai
n.
1. Greatness, largeness, hugeness, eminence;
பெருமை. (தொல். சொல். 396, உரை.)

2. Blackness;
கருமை. (சீவக. 1171.)

irumai
n. இரண்டு.
1. Twofold state;
இருதன்மை. அருவதா யுருவா யிருமையாயுறை பூரணன் (கந்தபு. ததீசிப். 57).

2. Two things;
இருபொருள். இருமை வகைதெரிந்து (குறள், 23).

3. This birth and the future birth, this life and the life to come;
இம்மை மறுமைகள். (கம்பரா. அயோத். மந்திர. 63.)

DSAL


இருமை - ஒப்புமை - Similar