Tamil Dictionary 🔍

எரு

yeru


உரம் ; சாணி ; வறட்டி ; பசளை ; மலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உரம். பிடித்தெருவும் வேண்டாது (குறள், 1037). 1. Animal or vegetable manure; . 2. See எருமுட்டை. மலம். எருவாய் கருவாய் தனிலே (திருப்பு. 774). 3. Excrement;

Tamil Lexicon


s. manure, உரம்; 2. cow-dung, சாணி; 3. excrement, மலம். எருக்கட்ட, to fold sheep, to gather dung, to keep a dunghill. எருக்கட்டு, எருக்களம், எருநிலம், a place where cattle are driven for manure, a dunghill. எருப்போட, எருவிட, to manure land; 2 to pass excrement. எருமுட்டை, --வறட்டி, dried cowdung. காட்டெரு முட்டை, dried cowdung found in the fields.

J.P. Fabricius Dictionary


, [eru] ''s.'' Manure of cows, sheep, &c., வயலுக்கிடுமெரு. 2. Cowdung, சாணி.

Miron Winslow


eru
n. [T. eruvu, K. erubu.]
1. Animal or vegetable manure;
உரம். பிடித்தெருவும் வேண்டாது (குறள், 1037).

2. See எருமுட்டை.
.

3. Excrement;
மலம். எருவாய் கருவாய் தனிலே (திருப்பு. 774).

DSAL


எரு - ஒப்புமை - Similar