Tamil Dictionary 🔍

வருமை

varumai


மறுபிறப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறுபிறப்பு. வருமையு மிம்மையு நம்மை யளிக்கும் பிராக்களே (திவ். திருவாய். 3, 7, 5). Next or future birth;

Tamil Lexicon


varumai
n. வா-.
Next or future birth;
மறுபிறப்பு. வருமையு மிம்மையு நம்மை யளிக்கும் பிராக்களே (திவ். திருவாய். 3, 7, 5).

DSAL


வருமை - ஒப்புமை - Similar