Tamil Dictionary 🔍

அருமை

arumai


அரிய தன்மை ; பெருமை ; கடினம் ; எளிதிற் கிட்டாமை ; சிறுமை ; இன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அபூர்வம். 1. Rareness; பெருமை. (திவா.) 2. Greatness, pre-eminence; இன்மை. (குறள், 7, உரை.) 6. Nothingness, non-existence; சிறுமை. 5. Smallness, minuteness; எளிதிற் பெறக்கூடாமை. (குறள், 611.) 4. Difficulty of attainment; பிரயாசம். கான் புறஞ் சேறலி லருமை காண்டலால் (கம்பரா.தைல.31). 3. Difficulty;

Tamil Lexicon


s. rareness, அபூர்வம்; 2. dearness, பிரீதி; 3. costliness, preciousness, மேன்மை; 4. difficulty, வருத்தம்; 5. nothingness, இன்மை. Note: From this and in like manner from other abstract nouns ending in மை he following adjectives are formed: அருமையான, அருமையுள்ள, அரு (with euphonical ங், ம், ஞ், ந்), அரிய and ஆர். In the last the short consonant is lengthened. The following appellative nouns are formed in similar manner. அருமையானவள், அரியவள், அரியவள், she who is dear; அருமையானது, அரியது, a dear thing; அருமையான வர்கள். அரியவர்கள், அரியோர், dear persons; அருமையானவை, அரியவை, dear things. அருங்கோடை, extreme heat. அருஞ்சிறை, rigorous servitude. அருநிழல், light, scanty shade. அருந்தமிழ், elegant Tamil. அருந்தவம், severe penance. அரும்பிணி, incurable disease. அரும்பெரும் உபந்நியாசம், a rare precious lecture. அருமருந்து, nectar. அரும்பொருள், precious thing.

J.P. Fabricius Dictionary


arume அருமெ rareness; dearness, precious- ness

David W. McAlpin


, [arumai] ''s.'' Rareness, scarceness, scantiness, அபூர்வம். 2. Preciousness, de sirableness, pre-eminence. மேன்மை. 3. Diffi culty, laboriousness, வருத்தம். 4. Impossi bility, unattainableness, கூடாமை. 5. Deli cacy, சிறப்பு.--''Note.'' As an adjective, மை is dropped before a consonant with a change of that, when required in combi nation, and அரு may be changed into அரிய with or without து, or the last vowel may be dropped, and the first lengthened as in ஆருயிர், precious life.

Miron Winslow


aru-mai
அரு before vowel-consonants and ஆர் before vowels and ய, in combination), n. [T.
1. Rareness;
அபூர்வம்.

2. Greatness, pre-eminence;
பெருமை. (திவா.)

3. Difficulty;
பிரயாசம். கான் புறஞ் சேறலி லருமை காண்டலால் (கம்பரா.தைல.31).

4. Difficulty of attainment;
எளிதிற் பெறக்கூடாமை. (குறள், 611.)

5. Smallness, minuteness;
சிறுமை.

6. Nothingness, non-existence;
இன்மை. (குறள், 7, உரை.)

DSAL


அருமை - ஒப்புமை - Similar