Tamil Dictionary 🔍

கருமை

karumai


கறுப்பு ; பெருமை ; வலிமை ; பசுமை ; கொடுமை ; வெள்ளாடு ; செயல் ; வெப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெள்ளாடு. (தைலவ. தைல.16.) Goat; . Heat. See கருமம் 2. கொடுமை. (சிலப். 15. 208, அரும்.) 5. Serverity, cruelty; பசுமை. (பட்டினப். 9. உரை.) 4. Freshness; வலிமை. (புறநா. 21.) 3. Vigour, strength; பெருமை. (திவா.) 2. Greatness, excellence; கறுப்பு. கருமை பெற்ற கடல் (தேவா. 62, 5). 1. Blackness, dark colour;

Tamil Lexicon


s. blackness, black colour, கறுப்பு; 2. greatness, excellence, பெருமை; 3. strength, வலி; 4. freshness, பசுமை; 5. severity, cruelty, கொடுமை. கரிய, கரு, adj. black (கார் see separately). கரியது, it is black, that which is black. கரியபோளம், aloe. கரியவன், கரியன், கரியான், a black or darkman; 2. a deceitful man as in "கரியார் சொல்தேறான்" (ஏலாதி) கருங்கடல், black sea. கருங்கல், black stone, granite. கருங்காலி, black wood, ebony. கருங்கிரந்தி, black eruptions in infants. கருங்குங்கிலியம், black resin for pitch. கருங்குரங்கு, a black monkey. கரிங்குவளை, blue water lily. கருங்குறுவை, a dark kind of paddy. கருங்கொல், iron. கருங்கொல்லர், blacksmiths. கருங்கோழி, a fowl with black flesh. கருநாள், an inauspicious day. கரு (கரி) நிலம், black soil. கருப்பன், a dark -- complexioned man. கருமணல், black sand. கருமணி, the pupil of the eye. கருமருந்து, gun-powder. கருமுகில், --மேகம், a dark-cloud. கருமுதல், a kind of sea-fish. கருமுரடன், an obstinate person. கரும்பாம்பு, a black serpant, the 8th planet, இராகு. கரும்பித்தம், black bile, madness. கரும்பூ, pontederia, நீலோத்பலம். கருந்தாது கரும்பொன், iron. கருந்தனம், gold, treasure. கருவங்கம், black lead. கருவாலி, the oak tree, a bird. கருவாழை, dark red plantain. கருவிழி, the iris of the eye. கருவினை, a sin. கருவேம்பு, --வேப்பிலை மரம், a tree whose fragrant leaves are used in curries; curry leaf tree; black Neem tree, garuga puinata. கருவேல், a tree, acacia Arabica. கருவேலம் பிசின், gum of the கருவேல்.

J.P. Fabricius Dictionary


karume கருமெ darkness

David W. McAlpin


, [krumai] ''s.'' Blackness, darkness, blue ness, cerulean hue, azure, கறுப்பு. 2. ''(p.)'' Poison, venom, நஞ்சு. 3. Greatness, ex cellence, eminence, value, பெருமை. 4. Strength, வலி. From this word is formed a symbolic verb கரியது, it is black.

Miron Winslow


karumai
n. [K.kari, M.karuma.]
1. Blackness, dark colour;
கறுப்பு. கருமை பெற்ற கடல் (தேவா. 62, 5).

2. Greatness, excellence;
பெருமை. (திவா.)

3. Vigour, strength;
வலிமை. (புறநா. 21.)

4. Freshness;
பசுமை. (பட்டினப். 9. உரை.)

5. Serverity, cruelty;
கொடுமை. (சிலப். 15. 208, அரும்.)

karu-mai
n. கரு-மை1+ மை.
Goat;
வெள்ளாடு. (தைலவ. தைல.16.)

karumai
n.
Heat. See கருமம் 2.
.

DSAL


கருமை - ஒப்புமை - Similar