எருவை
yeruvai
பருந்து ; கழுகு ; கொறுக்கச்சி ; பஞ்சாய்க் கோரை ; கோரைக்கிழங்கு ; செம்பு ; அரத்தம் ; கழுதை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 5. European bamboo reed. See கொறுக்கச்சி (குறிஞ்சிப். 68, உரை.) எருவை செருவிளை மணிப்பூங் கருவிளை (குறிஞ்சிப். 68). 6. Species of Cyperus. See பஞ்சாய்க்கோரை. கழுகு. எருவை குருதி பிணங்கவருந் தோற்றம் (களவழி. 20). 4. Eagle; கழுதை. (அக. நி.) Donkey; கோரைக்கிழங்கு. மட்பனை யெருவைதொட்டி (தைலவ. தைல. 94). 7. Straight sedge tuber; செம்பு. எருவை யுருக்கினாலன்ன குருதி (கம்பரா. கும்பக. 248). 2. Copper; உதிரம். (திவா.) 1. Blood; தலைவெளுத்து உடல்சிவந்திருக்கும் பருந்து. விசும்பா டெருவை பசுந்தடி தடுப்ப (புறநா. 64, 4). 3. A kind of kite, a kite whose head is white and whose body is brown;
Tamil Lexicon
s. an eagle; 2. an elephant; 3. blood; 4. an ass.
J.P. Fabricius Dictionary
, [eruvai] ''s.'' Blood, உதிரம். 2. An eagle, கழுகு. 3. Copper, செம்பு. 4. A species of reed, கொறுக்கை. 5. A kind of grass with a fragrant root, sometimes eaten, கோரை. 6. An ass, கழுதை. 7. Ele phant, யானை. ''(p.)''
Miron Winslow
eruvai
n.
1. Blood;
உதிரம். (திவா.)
2. Copper;
செம்பு. எருவை யுருக்கினாலன்ன குருதி (கம்பரா. கும்பக. 248).
3. A kind of kite, a kite whose head is white and whose body is brown;
தலைவெளுத்து உடல்சிவந்திருக்கும் பருந்து. விசும்பா டெருவை பசுந்தடி தடுப்ப (புறநா. 64, 4).
4. Eagle;
கழுகு. எருவை குருதி பிணங்கவருந் தோற்றம் (களவழி. 20).
5. European bamboo reed. See கொறுக்கச்சி (குறிஞ்சிப். 68, உரை.)
.
6. Species of Cyperus. See பஞ்சாய்க்கோரை.
எருவை செருவிளை மணிப்பூங் கருவிளை (குறிஞ்சிப். 68).
7. Straight sedge tuber;
கோரைக்கிழங்கு. மட்பனை யெருவைதொட்டி (தைலவ. தைல. 94).
eruvai
n.
Donkey;
கழுதை. (அக. நி.)
DSAL